Dog Care Tips
வீட்டில் வளர்க்க ஏற்ற நாய் வகை எது தெரியுமா? | Dr.Uma Rani | Dogs Care – 1 | SPS MEDIA
நாய்களை வளர்க்கும் முன் இதெல்லாம் உங்களிடம் இருக்கான்னு பார்த்துக்கோங்க
நாய்களை வளர்ப்பது என்பது மனிதனுக்கு மிகவும் பிடித்தமான செயல். பலரும் வீடுகளில் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல் நாய்களை வளர்த்து வருகிறார்கள். அதேவேளையில் நாய்களை முறையாக வளர்க்கத் தெரியாமல் கொஞ்ச நாட்களிலேயே அந்த நாயை வெறுக்கும் நிலைக்கு வந்து விடுகிறார்கள். அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை இந்த தொடர் வீடியோ விளக்குகிறது. ஒவ்வொரு புதன் கிழமையும் நாய்கள் வளர்ப்பு தொடர்பான வீடியோக்களை வெளியிட இருக்கிறோம். கால்நடை மருத்துவர் உமா ராணி அவர்கள் விரிவான விளக்கம் தருகிறார். நாய்கள் வளர்ப்பவர்களுக்கு இந்த தொடர் பதிவு மிக உபயோகமாக இருக்கும்.
Playlists:
——————————————————————–
Madurai:
Incredible:
Agriculture:
Health:
Information:
Festival:
Books:
BLOG:
GOOGLE+:
FACEBOOK:
TWITER:
INSTAGRAM:
Original Source Link