Cat Care Tips
வீட்டில் பூனை வளர்ப்பது நல்லதா? கெட்டதா? | Cat Care | Pets Animals | வளர்ப்பு பிராணி | Dog Care
#Cat Care #pets Animals#வீட்டில் பூனை வளர்ப்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது #வளர்ப்பு பிராணி #செல்லப்பிராணி
1. பூனை வளர்ப்பிற்கான வழிமுறைகள்
2. செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு எந்த தடையும் கிடையாது
3. மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் வளர்க்கவேண்டும்
4. பூனை வளர்ப்பது மிகவும் எளிது
5. நாட்டு பூனை வளர்ப்பது மிக எளிது. தடுப்பூசி மட்டும் போட்டுக் கொள்ள வேண்டும்
6. பூனையை இரண்டாக வளர்ப்பது நல்லது ஒன்றுக்கொன்று துணையாக இருக்கும்
7. செல்ல பிராணிகளுக்கு கருத்தடை செய்வது நல்லது
8. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மலம் சிறுநீர் கழிக்க கற்றுக்கொடுக்கவேண்டும்
9. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
10. நாயும் பூனையும் ஒன்றாக வளர்க்கக் கூடாது
11. பூனையும் பாசமாக இருக்கக்கூடிய விலங்குதான் நாம் வளர்க்கும் முறையை பொறுத்தே
Original Source Link