Dogs Care | பருவமடையும் நாய்களை அடையாளம் காண்பது எப்படி? | Dr.Umarani |SPS MEDIA
பருவமடையும் நாய்களை அடையாளம் காண்பது எப்படி?
நாய்களை வீடுகளில் வளர்ப்பது பலருக்கும் பிடித்தமான செயல். ஆனால், நாய்களின் இயல்பு அதன் வளர்ச்சி பற்றி பலருக்கும் தெரிவதில்லை. குட்டிகளாக இருக்கும்போது ஆசையோடு வளர்ப்பவர்கள் அது வளர வளர அதன்மீது வெறுப்பை காட்டுகிறார்கள். இந்த நிலை வராமல் இருக்க நாய்களின் வளர்ச்சி பற்றி முழுமையாக தெரிய வேண்டும். நாய் வளர்ப்பை தொழிலாக செய்பவர்களுக்கும் வீட்டில் நாய்களை வளர்ப்பவர்களுக்கும் நாய் பருவமடையும் நிலை தெரிய வேண்டும் தாய் எப்படி கண்டுபிடிப்பது என்ற விவரத்தை இந்த காணொளி தருகிறது.
Subscribe:
Playlists:
——————————————————————–
Personalities:
Animals & Pets:
Psychology:
Fertility and Women’s Care:
Dogs Care:
How to Cook Millets:
Madurai:
Incredible:
Agriculture:
Health:
Information:
Festival:
Books:
BLOG:
GOOGLE+:
FACEBOOK:
TWITER:
INSTAGRAM:
Original Source Link